வணக்கம்

TGP திருமண மண்டபம் தாம்பரம் பேருந்து நிலையம் மற்றம் ரயில் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது.
நேஷ்னல் தியேட்டர் எதிரில் அழகான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. அனைத்து வதிமான சுப நிகழ்ச்சிகள் திருமணம், பிறந்த நாள் விழா, பட்டி மன்றம், கண்காட்சி மற்றம் இதர நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

மண்டபம்

 • 1990ஆம் ஆண்டு திரு. பெருமாள் ரெட்டியார் அவர்களால் நிறுவப்பட்டது.
 • தாம்பரத்தில் உள்ள மண்டபங்களில் நம் மண்டபம் சிறந்தது என்பது குறிப்பிடதக்கது.
 • அனைத்து விதமான சுப நிகச்சிகளும் தாங்கள் நடத்தலாம்.
 • தூய்மையான சுழலும் மற்றும் விரிந்த அறைகள் கொண்டது.
 • மண்டபம் பதிவு செய்ய தாங்கள் அலவலுகத்திற்கு நேரில் வருவும்.

கூடம்

 • 700 விருந்தினர்கள் அமர்வு கூடத்தில் அமரலாம்
 • 200 பேர் சாப்பிடும் அறையில் உணவு உண்ணலாம்
 • பாதுகாப்பு வசதிகள்: தீ அனைப்பான், கேமரா
 • ஹோம புகைகள் வெளியிறும் வகையில் ஜன்னல் கதவுகளும் மற்றும் வெளியேற்றும் செய்ய மின்விசிறிகளும் உள்ளது.

மண்டபத்தின் வசதிகள்

 • Generator வசதி - தடையில்லா மின்சாரம்.
 • இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறத்த வசதியான இடம் இருக்கிறது.
 • அத்தனை நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது சமையில் செய்யும் அறை.

விதிகள்

 • மண்டபத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது
 • அரசு திருமண சட்டத்தின்படி திருமண வயது 21

இறக்கம்

அருகில்

 • அருகில் இருக்கும்: பேருந்து நிலையம்: மேற்கு தாம்பரம்
 • அருகில் இருக்கம் இரயில் நிலையம்: தாம்பரம்
 • நேஷ்னல் தியேட்டர் எதிரில்.

தொடர்பு

முகவரி: எண்: 9/51, இராஜாஜி சாலை, மேற்கு தாம்பரம், சென்னை - 600045.

தொடர்பு எண்: 044 - 2226 1841

TGP மண்டபத்தின் கூகுள் வரைப்படம்

 

 

TGP Marriage Hall - www.tgpmarriagehall.com